முதல் கோப்பையை வென்ற RCB-க்கு பரிசுத் தொகை எத்தனை கோடி தெரியுமா?
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஐபிஎல் நிர்வாகம் வழங்கியுள்ளது. இதேபோல் இறுதிப்போட்டியில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்த பஞ்சாப் அணிக்கு சுமார் பனிரென்டரை கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விருதுகளை வென்ற வீரர்களுக்கும் லட்சக் கணக்கில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
