Djokovic | விலகுவதாக அறிவித்த ஜோகோவிச் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

விலகுவதாக அறிவித்த ஜோகோவிச் - அதிர்ச்சியில் ரசிகர்கள் ஏழு முறை ATP Finals சாம்பியனான ஜோகோவிச், தோற்பட்டை காயம் காரணமாக, ஏ.டி.பி. தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது விளையாட்டை ரசிகர்கள் பார்க்க முடியாததற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்