பிரபல தமிழ் இயக்குனர் இயக்கத்தில் - `தாதா' கங்குலியின் பயோபிக்

முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலியின் பயோபிக்கை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதையை படமாக்க, முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் கங்குலியாக ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com