எனது போட்டியைப் பார்த்தீர்களா? - பிரதமரிடம் கேட்ட வீரர்

எனது போட்டியைப் பார்த்தீர்களா? - பிரதமரிடம் கேட்ட வீரர்
Published on

பாராலிம்பிக் ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் கபில் பர்மார், பிரதமர் மோடியிடம் தனது போட்டியைப் பார்த்தீர்களா என கேள்வி கேட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கபில் பர்மாரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, எனது போட்டியைப் பார்த்தீர்களா என பிரதமரிடம் கபில் பர்மார் சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, போட்டியைப் பார்த்ததாகவும்

X

Thanthi TV
www.thanthitv.com