டயமண்ட் லீக் 2025 - சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
Diamond League Javelin Throw இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா (Neeraj chopra) 2வது இடத்தைப் பிடித்தார். 3, 4, 5 ஆகிய சுற்றுகளில் தடுமாறிய நீரஜ் சோப்ரா இறுதியான 6வது சுற்றில் 85.1 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2 வது இடத்தை பிடித்து சாதனை புரிந்து உள்ளார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (Julian Weber) 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்தார். இதேபோல, டிரினிடாட் மற்றும் டொபாகோ (Trinidad & Tobago) திவுகளின் கேஷோர்ன் வால்காட் (Keshorn Walcott) 84.95 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
Next Story
