இந்தியா - பாக். போட்டியை கண்டுகளித்த தோனி - சன்னி தியோல்

x

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், பாலிவுட் முன்னணி நட்சத்திரமான சன்னி தியோலும் இணைந்து கண்டு களித்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடியதை, இருவரும் ஸ்டுடியோ ஒன்றில் பார்த்து ரசித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்