தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ஓய்வை அறிவித்த பிறகு சென்னை சேப்பாக்கம் மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.