பேட்மிண்டன் விளையாடிய தோனி

பேட்மிண்டன் விளையாடிய தோனி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பேட்மிண்டன் விளையாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்கள், அவரது உடற்தகுதியை சுட்டிக்காட்டி பதிவிட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com