CSK | Dhoni | தொடர் தோல்வியால் Give Up கொடுத்த தோனி - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
பிளே-ஆஃப் (play off) சுற்றுக்கு சென்னை அணியால் தகுதி பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால், அடுத்த ஆண்டை கருத்தில்கொண்டு அணியை கட்டமைக்க வேண்டும் என கேப்டன் தோனி கூறியுள்ளார்.
Next Story
