டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் - போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி பெண் விடுதலை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் - போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது
Published on

2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி பெண் விடுதலை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சமூக ஆசிரியர் சபரிமாலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com