#BREAKING | பரபரப்பான சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி

x

ஐபிஎல் - சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி

  • ஐபிஎல் - ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி
  • முதலில் பேட்டிங் செய்த டெல்லி 188 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தானும் 188 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது
  • பரபரப்பான சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி
  • சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் நிர்ணயித்த 12 ரன்கள் இலக்கை எட்டி டெல்லி வெற்றி

Next Story

மேலும் செய்திகள்