டெல்லி டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்களுக்கு ஆல்-அவுட்

x

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது

இரண்டாவது இன்னிங்ஸில், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டர்கள் ஜான் கேம்பல் JOHN CAMPBELL, ஷாய் ஹோப் SHAI HOPE பொறுப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர்.

இறுதியாக ஜஸ்டின் கிரீவ்ஸ் Justin Greaves அரைசதம் அடித்த நிலையில், கடைசி விக்கெட்டிற்கு மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களை சேர்த்து அசத்தியது. இறுதியாக அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்