ராஜ உச்சத்தில் டெல்லி - படுபாதாளத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32வது லீக் போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்றையப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆடிய 5 போட்டிகளில் நான்கில் வென்றுள்ள டெல்லி இன்று வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேற முனைப்பு காட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்