Deepti Sharma | Cricket | மிகப்பெரிய சாதனை.. தீப்தி சர்மா புதிய மைல்கல்..
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். மேலும், சர்தேச அளவில் இந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட்டிற்கு (Megan Schutt) பிறகு, பதிவு செய்யும் 2வது வீரங்கனை தீப்தி சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
