ஆட்டத்தை திருப்பிய கடைசி பந்து .. திக்..திக்.. என நகரும் IPL

ஐபிஎல்லில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 224 ரன்களை குவித்தது. இதனையடுத்து, 225 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி, 220 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com