IPL Today Match | CSK vs RR | CSK-க்கு இன்று காத்திருக்கும் சவால்

x

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் முதலாவதாக மாலை.3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிய நிலையில், ராஜஸ்தான் 13 போட்டிகளிலும், சென்னை 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்