IPL 2025 RR Vs CSK || ``கடைசி வரைக்கும் நம்புனோம்'' - தோற்ற CSK.. மனமுடைந்து பேசிய ரசிகர்கள்

x

சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் ஆல் ஸ்டார் இந்தியா அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைப்பெற்றது. இந்தப்போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணிக்கு ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர். போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்