போராடி தோற்ற CSK.. ``43 வயது விவசாயி'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லப்பர் பந்து திரைப்பட காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில் தோனியின் புகைப்படத்தையும் சேர்த்து, பஞ்சாப் அணி வீரர்களை
பதற்றம் அடையச் செய்த 43 வயதுடைய விவசாயி என்றும், தனக்கான தோரணையோடு தோனி களத்தில் தொடர்கிறார் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
