CSK vs SRH | 6க்கு 6 கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழல் - ஜெயிக்க CSK-க்கு ஐடியா கொடுக்கும் ரசிகர்கள்
CSK அணி மீதம் இருக்கும் 6 போட்டிகளுமே வெற்றி பெற்றால் மட்டுமே Play off-க்கு தகுதி பெற முடியும் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கு, எதை செய்ய வேண்டும்.. எதை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கூறிய கருத்துகளைப் பார்க்கலாம்.
Next Story
