இன்றாவது ஜெயிக்குமா CSK?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 3வது வெற்றிக்கு பஞ்சாப் அணி இன்று தீவிரம் காட்டும்... மறுபுறம் சென்னை அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளைக் கண்டுள்ளது. தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
Next Story
