CSK தொடர் தோல்வி - கடும் விரக்தியில் ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்த நிலையில், இது குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளை தற்போது பார்க்கலாம்.
Next Story
