``ருதுராஜிடம் தோனி சொன்னது..'' - உலகறியா CSK Captainship ரகசியம் இதுதான்!

x

ஐபிஎல் தொடர்ல தொடர்ந்து 2வது சீசனா சிஎஸ்கேவ வழிநடத்த தயாராயிட்டாரு ருத்துராஜ் கெய்க்வாட்..

சிஎஸ்கேவிற்கு கேப்டனானது பத்தி பேசியிருக்க ருத்துராஜ், போனவருஷம் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு கொஞ்ச நாள் முன்னாடி தோனி என்கிட்ட வந்து, நான் கேப்டன் பண்ண போறதுல்ல நீ தான் இனி கேப்டனு சொன்னாரு... நான் உடனே உண்மையாதான் சொல்றீங்களானு ஆச்சரியத்துல கேட்டதா ருத்துராஜ் சொன்னாரு..

இதுமட்டுமில்ல, இது உன்னோட டீம்.. நீ உன் முடிவை எடுத்துக்குலாம்.. பீல்டிங் நிறுத்துறதுல 50-50, மத்தை எதுலயும் நான் தலையிட மாட்டேனு தோனி சொன்னது எனக்கு ரொம்ப பெருமையா இருந்ததா ருத்து சொல்லியிருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்