வரிசையாக 5 தோல்வி.. ஊற போட்டு அடிக்கும் CSK ரசிகர்கள்

x

சிஎஸ்கே அணியில் அஸ்வின் எதற்காக இருக்கிறார் என ரசிகர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர் தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் புலம்பித் தீர்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்