Biggboss | CSK EX. வீரர் பிக்பாஸ் வர்றாரா? - தீயாய் பரவும் நியூஸ்
CSK EX. வீரர் பிக்பாஸ் வர்றாரா? - தீயாய் பரவும் நியூஸ்
Biggboss | CSK EX. வீரர் பிக்பாஸ் வர்றாரா? - தீயாய் பரவும் நியூஸ்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், விரைவில் தொடங்கவுள்ள 'பிக் பாஸ் சீசன் 10' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களம் இறங்கப்போவதாக இணையத்தில் செய்திகள் தீயாய்ப் பரவி வருகின்றன. கடந்த 2023ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி விஜய், மைதானத்தை தாண்டி அவ்வப்போது திரைத்துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில், சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், அதில் முரளி விஜய்யும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
