தீயாய் ரெடியாகும் CSK வீரர்கள்... கிரவுண்டில் நிற்கும் தோனி... அதிரும் சேப்பாக் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நாளை குஜராத் டைடன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ள நிலையில், தற்போது சிஎஸ்கே வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...