"தோனி என்னை தூக்கி ஆரத்தழுவியதை மறக்க மாட்டேன்" - ஜடேஜா நெகிழ்ச்சி

"தோனி என்னை தூக்கி ஆரத்தழுவியதை மறக்க மாட்டேன்" - ஜடேஜா நெகிழ்ச்சி
Published on

கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குப் பின் சென்னை கேப்டன் தோனி, தன்னை தூக்கி ஆரத்தழுவியதை எப்போதும் மறக்க மாட்டேன் என சென்னை ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறியுள்ளார். தோனி தன்னை ஆரத்தழுவியது சிறப்பான தருணம் என்றும் தன் இதயத்தில் அந்த தருணம் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்றும் ஜடேஜா நெகிழ்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com