Cricket | T20 World Cup | பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை இந்தியா சாம்பியன்
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொழும்புவில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்கள் சேத்தது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு, இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு முதன் முறையாக நடத்தப்பட்ட உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
