இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை

இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை
Published on

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அதிக சதமடித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தனது 31 வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இது, டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்தியாவிற்கு எதிராக அடிக்கும் 10வது சதமாக அமைந்தது. இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அதிக சதமடித்தவர் என்ற பெருமையை, அவர் பெற்றுள்ளார். ரூட்டிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவிற்கு எதிராக 9 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com