Cricket | Natarajan | ``TV, செல்போன்களில் மூழ்காதீர்கள்’’ கிரிக்கெட் வீரர் நடராஜன் அறிவுரை

Cricket | Natarajan | ``TV, செல்போன்களில் மூழ்காதீர்கள்’’ கிரிக்கெட் வீரர் நடராஜன் அறிவுரை

டிவி, செல்போன்களில் மூழ்காதீர்கள் - திறமைகளைப் பயன்படுத்துங்கள்"

TV, செல்போன் உள்ளிட்டவைகளில் நேரத்தை வீணடிக்காமல் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார். விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

X

Thanthi TV
www.thanthitv.com