Cricket | IND vs SA - கதறவிட தயாரான இந்தியா.. காத்திருக்கும் ரசிகர்கள்
Cricket | IND vs SA - கதறவிட தயாரான இந்தியா.. காத்திருக்கும் ரசிகர்கள்
IND vs SA - இன்று 2வது டி20 போட்டி, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி நியூ சண்டிகரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Next Story
