முதல் டெஸ்ட் - ரன்குவித்த ஆஸி... திணறிய இலங்கை...

x

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்,, இலங்கை பவுலிங் மற்றும் பேட்டிங்கில் திணறியது. கல்லேவில் தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ரன்குவிப்பில் ஈடுபட்டது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா Usman Khawaja இரட்டைச் சதம் விளாசினார். 232 ரன்கள் சேர்த்து கவாஜா ஆட்டமிழந்த நிலையில் மறுமுனையில் கேப்டன் ஸ்மித் smith, ஜாஸ் இங்லிஸ் josh inglis சதமடித்து அசத்தினர். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து தடுமாறியது.


Next Story

மேலும் செய்திகள்