இலங்கையின் காலே (Galle) மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது.