சர்ச்சைக்குரிய அவுட் | நடுவருடன் கில் கடும் வாக்குவாதம்

x

ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு (Shubman Gill)சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் கொடுக்கப்பட்டது. ஸ்டம்ப்பில்,,,, பந்து முதலில் பட்டதா, விக்கெட் கீப்பரின் க்ளவ் (glove) முதலில் பட்டதா என குழப்பம் நீடித்த நிலையில், கில்லுக்கு அவுட் அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதேபோல், ஃபீல்டிங்கின்போது L.B.W தொடர்பாக ரிவியூ (REVIEW) செய்தபோதும் நடுவருடன் கில் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்