சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி - களம் இறங்கும் ரபேல் நடால்

வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபேல் நடால், தனது தற்காலிக ஓய்வுக்குபின் மீண்டும் களம் இறங்குகிறார்.
சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி - களம் இறங்கும் ரபேல் நடால்
Published on
வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபேல் நடால், தனது தற்காலிக ஓய்வுக்குபின் மீண்டும் களம் இறங்குகிறார். பிரஞ்சு ஓபனில் தோல்வி அடைந்த நடால், விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு பிறகு எந்த போட்டியிலும் கலந்துக் கொள்ளாத இவர், ஒன்றரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் வாஷிங்டன் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com