100மீட்டர 9.83 வினாடிகள்ல ஓடி ஆசிய தடகள வீரர்கள்லயே வேகமா ஓடக்கூடிய வீரர்ன்ற சாதனைய படைச்சாரு... .உலகளவுல 6வது இடம்... .அதுமட்டுமில்ல...10 விநாடிகளுக்குள்ள ஓடிய முதல் சீன வீரரும் இவர்தான்...