பிஜீங்||சீனா ஓபன் டென்னிஸ் - புது வரலாறு படைத்தார் ஜெங் சின்வென்

சீனா ஓபன் டென்னிஸ் - புது வரலாறு படைத்தார் ஜெங் சின்வென்

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இக்கோப்பையைக் கைப்பற்றும் முதல் சீன வீராங்கனை என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார், ஒலிம்பிக் சாம்பியனான ஜெங் சின்வென். (Zheng Qinwen)

X

Thanthi TV
www.thanthitv.com