சீன ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் டேனியல் மெத்வதேவ் தகுதிநீக்கம்....
ஜோகோவிச் உடன் மோதிய அரையிறுதிப் போட்டியில், பார்வையாளர் மீது பந்தை அடித்ததால் அதிரடி நடவடிக்கை..