சீனா ஓபன் - இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் சின்னர்

சீனா ஓபன் - இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் சின்னர்
Published on

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றுவரும் சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் யானிக் சின்னர் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீன வீரர் யுன்சகோட் பூவை (Yunchaokete Bu) 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் சின்னர் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று மதியம் 3 மணியளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் உடன் சின்னர் மோதவுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com