Chess | Pragnanandha |கடைசி வரை திக்.. திக்.. | டிரா செய்தார் பிரக்ஞானந்தா

Chess | Pragnanandha |கடைசி வரை திக்.. திக்.. | டிரா செய்தார் பிரக்ஞானந்தா

Chess | Pragnanandha |கடைசி வரை திக்.. திக்.. | டிரா செய்தார் பிரக்ஞானந்தா

சின்க்பீல்ட் கோப்பை செஸ் - பிரக்ஞானந்தா - ஃபேபியானோ போட்டி டிரா அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூரின் சின்க்பீல்ட் கோப்பையின் 7-வது சுற்று போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா டிரா செய்தார்... அமெரிக்காவின் ஃபேபியானோ (fabiano) கருவானாவுடனான போட்டியை டிரா செய்த பிரக்ஞானந்தா, 7 சுற்றுகளின் முடிவில் தரவரிசை பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com