சென்னை அணியில் இணையும் மும்பை இளம் வீரர்?

x

சென்னை அணி மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே என்ற இளம் வீரரை டிரையல்ஸ்காக அழைச்சிருக்காங்க..

முதல்தர போட்டியில இளம் வயதுல 150 ரன் அடிச்ச வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணி நிர்வாகத்தை ரொம்ப கவர்ந்துட்டதாகவும், யாராவது காயமடைஞ்சா இவரை டீம்குள்ள சேர்க்க வாய்ப்பு இருப்பதாகவும், டீமோட CEO காசி விஸ்வநாதன் சூசகமா சொல்லியிருக்காரு..


Next Story

மேலும் செய்திகள்