#BREAKING || CSK ரசிகர்களுக்கு பெரிய ஷாக்... கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • சிஎஸ்கே போட்டிக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்
  • சென்னையில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் தொடர்
  • சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய திட்டம்
  • சேப்பாக்கத்தில் 22ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில், சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன
  • கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்