சென்னை ரசிகர்களே ரெடியா - வெளியான முக்கிய தகவல்

x

சென்னை சேப்பாக்கத்தில் 5ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை - டெல்லி ஐபிஎல் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை தொடங்குகிறது. ஆன்லைனில் காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்