சென்னை பையன் 500 விக்கெட் எடுத்த நாள் - சிஎஸ்கே நெகிழ்ச்சி
நம்ம ஆஷ் அண்ணானு அன்போட அழைக்கப்படும் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்ல 500வது விக்கெட் எடுத்த நாள, சிஎஸ்கே ரொம்ப அழகா விவரிச்சருக்குபா..
சென்னையில இருந்து கிளம்புன ஒரு இளைஞன், 500 விக்கெட் எடுத்து ஜாம்பவனா ஜொலிச்ச நாள்னு சிஎஸ்கே அஸ்வின பெருமைப்படுத்திருக்கு...
போன வருஷம் பிப்ரவரி 16ஆம் தேதிதான் ஆஷ் அண்ணா, இந்த மைல்கல்ல எட்டுனாரு...
Next Story
