Chennai Super Kings | MS Dhoni | `One Last Time’.. தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த CSK

x

2026 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம், ONE LAST TIME என்ற மோர்ஸ் குறியீடு உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகி காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். தற்போது 44 வயதான தோனி தனது முடிவை அறிவிக்காத நிலையில், சிஎஸ்கே அணி உடனான அவரது பயணம் குறித்த எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்