அபுதாபியில் ஐ.பி.எல். மினி ஏலம் நிறைவுபெற்ற நிலையில், சி.எஸ்.கே. அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
சென்னை அணியில் இடம்பெற்றுள்ள அமன்கான் உள்ளூர் போட்டிகளில் விளையாடினாலும் அவர் மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது...