Chennai | CM Stalin | சென்னை ஓபன் டென்னிஸ் - பட்டம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கிய முதல்வர்

x

Chennai | CM Stalin | சென்னை ஓபன் டென்னிஸ் - பட்டம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கிய முதல்வர்

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கூடுதல் விவரங்களோடு இணைகிறார் செய்தியாளர் சசிதரன்....

Next Story

மேலும் செய்திகள்