தனி ஆளாக மாஸ் காட்டிய திலக் வர்மா - வெற்றிக்கு பின் உற்சாகத்துடன் ரசிகர்கள் சொன்ன வார்த்தை

x

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டி விறுவிறுப்பாக இருந்ததாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குறிப்பாக திலக் வர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், சீனியர் வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், இளம் டி20 இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்