திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட தோனி - என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். நண்பரின் திருமணத்திற்காக சென்னை வந்த தோனி, மீண்டும் டெல்லி புறப்பட்டார்.
Next Story