ஒரே போட்டியில் மாறிய கணக்கு - 1 இடத்திற்கு 3 அணிகள் போட்டி.. த்ரில்லரை விஞ்சும் பிளே-ஆஃப்

x

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் (play off) சுற்றுக்கு ஒரே நேரத்தில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. டெல்லிக்கு எதிரானப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத், 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது. புள்ளிப்பட்டியலில் தலா 17 புள்ளிகள் பெற்று முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் டெல்லி-குஜராத் போட்டியின் முடிவின் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு அடுத்தடுத்து தகுதி பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்