நேருக்கு நேர் மோதும் பரம எதிரிகள் - கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் செம ட்ரீட்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில், B பிரிவில் பரம எதிரிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பல முக்கிய வீரர்கள் விலகிய நிலையில், Steve Smith தலைமையில் குறைந்த அனுபவமுள்ள வீரர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அதேசமயம் Jos Butler தலைமையில் வலுவான இங்கிலாந்து அணி களமிறங்குவதால், இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com